Budamangalam.com


இந்த இணையதளம் கடல் கடந்து வாழும் நம் ஊர் மக்களை ஒன்றிணைத்து ஊரில் நடக்கும் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளவும் அத்துடன் மக்களின் கருத்துகளை பதிவு செய்யவும் உருவாக்கபட்டிருக்கிறது. உங்கள் மின்அஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்வதன் மூலம் இங்கு இற்றைப்படுத்தபடும் (Update) நிகழ்வுகள் உங்கள் மின் அஞ்சலில் பெறலாம். இது மேலும் சிறப்பாக செயல்பட உங்களின் ஆதரவும் விமரிசனங்களையும் இங்கு பதிவு செய்யலாம்.

இணையம் தரும் வசதியில் யுனிகோடின் உதவியுடன் நமது ஊருக்காக என்னால் முயன்ற இந்த இணையதளத்தை வடிவமைத்துள்ளேன். உங்களின் நிறை குறைகளை எங்களுக்கு தெரியபடுத்துங்கள், இணையதளம் உருவாக துனையாக இருந்த இறைவனுக்கும், அணைத்து உள்ளங்களுக்கும், ஊர்ஜாமாதார்களுக்கும். பல நாட்டில் பனி புரிந்தாலும் ஊரின் நலனில் அக்கறை காட்டும் நலன்புரி சேவை கூட்டமைப்பு செயலாளர்களுக்கும் மற்றும் உருப்பினர்களுக்கும் இந்த இனிய நேரத்தில் நன்றியை சமர்பிக்கிறோம். இறைவன் இப்பணியை ஏற்றுக்கொள்ளவும், இது மக்களுக்கு பயனுள்ளதாக விளங்கவும் செய்வானாக. ஆமீன்.

Email ID
 
Password
 
|Forget Passowrd| New User|
பூதமங்கலம் இஸ்லாமிய நண்பர்கள் நடத்தும் முதலாம் ஆண்டு மார்க்க விழிப்புணர்வு மாநாடு மற்றும் மார்க்க வினாவிடை போட்டிற்கான பரிசளிப்பு விழா. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 10/08/2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 30மணியளவில் பூதமங்கலம் பள்ளிவாசல் தெரு பந்தலில் நடைபெறஉள்ளது.

சிறப்புரையாக மௌலானா M.ஷம்சுத்தீன் காஸிமீ M.A. அவர்கள் நவீன சமுதாயத்தில் இன்றைய பெற்றோர்கள், பெண்கள், வாலிபர்களின் நிலைகள் என்ன என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

மேலும் M.சாகுல் ஹமீது M.A.CT(ஆசிரியர் அல் அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ள, கும்பகோணம்) அவர்கள் மறுமையின் வாழ்க்கை என்ன என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

ஊர் ஜமாத்தார்கள் அனைவரும் வந்து பயனடையுமாறு பூதமங்கலம் இஸ்லாமிய நண்பர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் விபரங்களுக்கு 9003143173 / 9942525507
space
Last Member
Gulam
வெறும் சப்தத்தையும், ஓசையையும் மட்டுமே கேட்கும் கால்நடைகளை அழைப்பதற்காக சப்தம் போடுபவனின் தன்மை போன்றே (ஏக இறைவனை) மறுப்போரின் தன்மை உள்ளது. (அவர்கள்) செவிடர்கள், ஊமைகள், குருடர்கள் எனவே அவர்கள் விளங்க மாட்டார்கள். திருக்குர்ஆன் 2:171
Google New self driving car. No steering wheel, No accelerator and No brake. All you need to do is sit back and relax; of course you've got to tell it where to go.
Advertise with us
Contact for Advertisement